தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்திய பெண் குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சியில் 2024 2025 யில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பரிசுத் தொகைகள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்