தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளையொட்டி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் திரு உருவ சிலைக்கு மதிமுக நகர ஒன்றியம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
இந்நிகழ்வில் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் ஆரூர் சீனிவாசன் திருவாரூர் ஒன்றிய செயலாளர் டி ஆர் தமிழ்வாணன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கமலவேந்தன் பொதுக்குழு உறுப்பினர் அலிவலம் ராஜ் முன்னாள் நகர செயலாளர் எஸ் ஜெயராமன் மாவட்ட இளைஞரணி செயலாளர் த.ஹரிராஜன் நகர அவை தலைவர் தமிழ்ச்செல்வன் நகர பொருளாளர் கிருஷ்ணன் தொண்டரணி செயலாளர் என் மகேஷ் முன்னால் செயற்குழு பூக்கடை முருகேஷ் கழக நிர்வாகிகள் வேலா செந்தில் கீழகாவாதுக்குடி ஊராட்சி இளைஞரணி ராஜ்மோகன் திருவாரூர் கோவிந்தராஜ் நகர இளைஞரணி செயலாளர் புருஷோத்தமன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்