இரட்டைமலை சீனிவாசன் 79 வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு போல்டன் புறம் இரண்டாவது தெரு மூக்கில் அமைக்கப்பட்டிருந்த இரட்டைமலை சீனிவாசன் நினைவுத் தூணில் உள்ள அவரது படத்துக்கு தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் புலி இளவரச பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்