புதுச்சேரி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய 74-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு. பள்ளியில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பொதுத்தேர்வை எழுதும் மாணவ மாணவியர்களுக்கு உதவக்கூடிய வகையில் இருக்கும் “பரிட்சைக்கு பயமேன்” என்ற புத்தகத்தை மாணவிகளுக்கு வழங்கிய பொழுது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பாஜக சமூக ஊடக மாநில செயற்குழு உறுப்பினர் திரு.கதிர்வேல் அவர்கள் ஏற்பாடு செய்தார் மாநில சமூக ஊடக தலைவர் ஶ்ரீ. மகேஷ்ரெட்டி அவர்கள் தலைமையில், வளர்ச்சி அடைந்த பாரதம் மாநில பொறுப்பாளர் திரு.ரௌத்திரம் சக்திவேல், பாஜக முக்கிய பிரமுகர் திரு.SKR.செல்வகுமாரன், முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இதில் பாஜக சமூக ஊடக மாநில துணைத் தலைவர் தயா சமூக ஊடக மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.சார்லஸ் சுரேந்தர் திரு.செல்வம்
பட்டியலினி செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன்
முழு நேர ஊழியர் ரமணா திரு. அசோக்
கலந்து கொண்டனர்.
.