சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களை நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார் மக்கள் சேவை இயக்கம் நிறுவனரும், தலைவருமான கா.ஜெயபாலன், தலைமை நிலைய செயலாளர் பிரியா, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாக செயலாளர் இளவரசன் ஆகியோரை அறிமுக படுத்தி வைத்து கலைத் துறையைப் பற்றி கலந்துரையாடினார்கள். உடன் நடிகர் மீசை மனோகரன், அப்பா பாலாஜி, அழகப்பன், நாகராஜா இருந்தனர்.