தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு என் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் 90 சதவீதம் மானியத்துடன் கூடிய வீடு ஒதுக்கிடு ஆணைகளை மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் எம்பி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என் ராமகிருஷ்ணன் பெரியகுளம் கே எஸ் சரவணகுமார் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்
இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட நகராட்சி ஆணையாளர்கள் கம்பம் கூடலூர் ரா. வாசுதேவன் போடிநாயக்கனூர் பெரியகுளம் கா. ராஜலட்சுமி சின்னமனூர் கோபிநாத் தேனி ஏக ராஜ் நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் சின்னமனூர் அய்யம்மாள் ராமு பெரியகுளம் சுமிதா சிவக்குமார் கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் தேனி மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குனர் கிறிஸ் டோபர் தாஸ் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஓடைப்பட்டி சுதா ராணி வீரபாண்டி வெ
கணேசன் கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் அனுமந்தன்பட்டி ராஜேந்திரன் உத்தமபாளையம் அப்துல் காசிம் கோம்பை பண்ணைப் புரம் லட்சுமி இளங்கோவன் தேவாரம் லட்சுமி பால் பாண்டி மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் பழனிசெட்டிபட்டி மிதுன் சக்கரவர்த்தி வீரபாண்டி கீதா சசி தென்கரை வி நாகராஜ் தாமரைக்குளம் ச.பால் பாண்டி வடுகபட்டி நடேசன் ஓடைப்பட்டி வழக்கறிஞர் தனுஷ்கோடி மார்க்கையன் கோட்டை ஒ.ஏ.முருகன் குச்சனூர் பி.டி ரவிச்சந்திரன் காமய கவுண்டன்பட்டி வேல்முருகன் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கம்பம் புதுப்பட்டி அனுமந்தன்பட்டி சா. இளங்கோவன் பண்ணைப்புரம் தேவாரம் பாலசுப்ரமணியம் மேல சொக்கநாதபுரம் மார்க்கையன்கோட்டை க. சிவக்குமார் ஓடைப்பட்டி சுதா ராணி வீரபாண்டி வெ. கணேசன் காமய கவுண்டன்பட்டி பசீர் அகமது உள்பட நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்