செங்கல்பட்டு மாவட்டம் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் சின்னமாக விசில் சின்னம் வழங்கப்பட்டது கொண்டாடும் விதமாக மதுராந்தகம் நகரில்
நகரப் பொறுப்பாளர்கள் விசில் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.மேலும்
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக சார்பில் தேர்தல் களத்தில்
போட்டி இடுகின்றது

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம்
விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டாடும் வகையில் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து மதுராந்தகம் நகரம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மதுராந்தகம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி விசில்
கொடுத்தும் கொண்டாடினர் இதில் மதுராந்தகம் தமிழக வெற்றி கழகம் மாவட்டம் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *