அரசு ஊழியர்களின் சம்மேளன முன்னால் தலைவர் மறைந்த தோழர்.CH. பால மோகன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு என் ஆர் நகர் பகுதியில் பூரணாங்குப்பம் தனசுந்தரம் சாரி டெபுள் சொசைட்டியுடன் இணைந்து சுமார் 500 பனை விதை நடவு நிகழ்வு நடைபெற்றது,
அரசு ஊழியர்களின் சம்மேளன நிர்வாகிகளுடன் தனசுந்தராம்பாள் சாரிடெபிள் சொசைட்டி தன்னார்வலர்கள் மற்றும் சகோதரன் திருநங்கை குழுவினர். சென்டக் பெற்றோர் ஆசிரியர் சங்க குழுவினர், புதுச்சேரி நலப்பணி சங்கம் குழு, மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக சேவை குழு, சமூகன் சரவணன் குழு, தேசம் நேசம் குழு , மாற்று திறனாளி ஜோசப் குழு, கூட்டுறவு கல்வியல் துறை கணினி பிரிவு ரங்கநாதன் குழு, உட்பட பலர் பங்குபெற்றனர்.