தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றதை முன்னிட்டு மன்றத்தின் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் தெற்கு ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர்
அரவிந்த்ராஜ் திலக் தலைமை வகித்தார்.

முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தங்க செல்வம்,
மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகையா,

முன்னாள் கவுன்சிலர்கள் மோகன்லால், ராஜதுரை,
கவுன்சிலர் சுந்தரம், குத்தபாஞ்சான் குமார் ஆகியோர் முன்னிலை கீழக் கலங்கள் ராஜா மணி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்ம நாதன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்தனமுத்து, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வன், உதய நிதி மன்ற பொருளாளர் மகேஸ்வரன்,மாவட்ட பிரதிநிதி அன்பழகன்,
ஒன்றிய கவுசிலர் சண்முகராம், காங்கிரஸ் நகர பொதுச் செயலாளர் ஏசுராஜா, சோனா மகேஷ்,தொண்டர் அணி மாவட்ட துனை அமைப்பாளர் பொன்மோகன்ராஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய உதயநிதி மன்ற தலைவர் அருணா பாண்டியன்.கீழக்கடையம் இளைஞர் அணி அமைப்பாளர் பாக்கியராஜ் .ஆலங்குளம் வடக்கு ஒன்றியஉதயநிதி மன்ற தலைவர் அருணா பாண்டியன்.
ஒன்றிய இளைஞர் அணி சிவா, ஆலங்குளம் சோனா மகேஷ் ,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்தனமுத்து,
ஆழ்வான் தூலுக்கப்பட்டி மதியழகன்.வழகறிஞர் அரிகிருஷ்ணன், விஷ்ணு ,உதயநிதி நற்பனி மன்ற நிர்வாகிகள்,அருண் கிஷோர் சிரோன் சிங், பாலகிருஷ்ணன், பிரசாந்த் , ஆனந்த் உள்பட பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *