தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் மக்கள் பணி சிறக்க தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி துணை முதல்வரை நேரில் சந்தித்து வீரவால் வழங்கி தங்களின் மக்கள் பணி மற்றும் அரசியலில் மென்மேலும் வளர வேண்டும் என மனதார வாழ்த்தி ஆசி பெற்றார்