அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
சின்னஇலந்தைகுளம் ஊராட்சியில் இளைஞர் அணி சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தமிழ்நாட்டின் துணை முதல்வராக திமுக மாநில இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து இளைஞரணி நிர்வாகி முருகேசன்கார்த்திக், ஏற்பாட்டில் பேருந்து நிலையம் பகுதியில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் வசந்த், அஜித்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..