கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி காவேரிப்பட்டிணம் வடக்கு ஒன்றியம் பெண்ணேஸ்வர மடம் ஊராட்சியில் பென்னேஸ்வரமடம் பஸ் நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் பெ. திருநாவுக்கரசு, மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க பேரவை செயலாளர். பசுமைத்தாயகம் மாவட்ட தலைவர் மணி, ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத் ஆசிரியர், வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் சின்னசாமி, திம்மேநத்தம் புஷ்பன், மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.