கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேரிடர் கால இடர்பாடுகள் ஏற்படாமல் இருக்க
விருத்தாசலம் நகராட்சியில் வைக்கப்பட்டுள்ள கருவிகளை ஆய்வு செய்தார்.
விருத்தாசலம்சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ராதா கிருஷ்ணன் மற்றும் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் உடன் இருந்தனர்