கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விவசாயி பாசன வாய்க்கால் வேண்டி மனு கொடுக்கும் முகாமில் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் கண்ணீர் விட்டு கோரிக்கை சிறிது நேரம் பரபரப்பு……..
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தன் விவசாய நிலத்திற்கு பாசன வாய்க்கால் அமைத்து தரக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மனு கொடுக்கும் முகாமில் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் மனு கொடுத்து மேடை அருகிலேயே கீழே அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுத விவசாயியால் …
முகாமில் பரப்பரப்பு ஏற்பட்டது.
விவசாயியயின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி கண்ணீர் விட்டு அழுத காட்சி மனு கொடுக்க வந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது