கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகர துணை தலைவர் வெங்கடேஷ் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி ஜனவரி 28 அன்று மிகச் சிறப்புடன் ஓசூர் குறிஞ்சி நகரில் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ் மாநில இணை செயலாளர் ஜி.பி.மார்க்ஸ், ஓசூர் மாநகர தலைவர் பவுல்ட்ரி சோலைராஜ், மாநகர செயலாளர் ஆர்.கிருபானந்தம், மாநகர பொருளாளர் கே.குருசாமி, துணை செயலாளர் வே.சத்யநாதன், உறுப்பினர்கள் வே.மஞ்சு, ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.