கடலூர் அருகே தைப்பூசத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

தன்வந்திரி வைத்தியசாலை மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் இணைந்து தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் தன்வந்திரி வைத்தியசாலை நிறுவனர் டாக்டர் குப்புசாமி மற்றும்
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் மகேஸ்வர் ராஜ் மற்றும் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *