தருமபுரி,ஜே.சி.ஐ விங்ஸ் அமைப்பு உலகில் 116 நாடுகளில் இந்த அமைப் பின் பல கிளைகள் உள்ளன. இந்த நிகழ்ச்சி தருமபுரி ஓட்டப்பட்டி யில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

ஜே.சி.ஐ. விங்ஸ் தலைவராக கோகுல்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்த நிகழ்ச்சி யில் ஜே. சி. ஐயின் மண்டலத் தலைவர் விஜய் கணேஷ் கலந்து கொண்டு புதிய அமைப்பை தொடங்கி வைத்து தருமபுரி தலை வராக கோகுல்ராஜ் நல்லதம்பி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சிறப்பு அழைப்பாளராக தமிழ்மணி, தினேஷ் குமார், தொழிலதிபர் பழனிசாமி. கௌரவ விருந்தினராக வர பிரசாத், மற்றும் தியாகராஜன் ஆகியோர் விழாவை சிறப்பத்தினர்.

இதில் பிரபாகரன், நிவேதினி, JCI தர்மபுரி வின்ஸ் நிர்வாகிகள் கூட்டணி அமைப்பினர் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *