வடலூர் தைப்பூச விழாவில், வடலூர் டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் நிறுவனம் சார்பில் ஜோதி தரிசனம் காண வந்த சன்மார்க்க அன்பர்களுக்கும்,பொது மக்களுக்கும், குடிநீர், சுக்கு பால் வழங்கப்பட்டது நிகழ்ச்சியினை பர்னிச்சர் அதிபர் டி ஆர் எம்
ராஜபாரியப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டி ஆர் சாந்தி, டி ஆர் எம்.சசிதரன்,
டி ஆர் எம்,கார்த்திக்,பிரியதர்ஷினி மதனா, நிறுவன மேலாளர்கள் கணேஷ்குமார், ஜீவானந்தம், ஊழியர்கள் சித்ரா, மோகன், ராமகிருஷ்ணன், ஐயப்பன், உட்பட பலர் கலந்துகொண்டனர்