கல்பாக்கம் பணிமனையில் அண்ணா நினைவு நாள்
புதுப்பட்டினம், பிப் 3
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திமுக தொழிற்சங்கம் சார்பில் அறிஞர் அண்ணா 57 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய தொழிற் சங்க துணை தலைவர் ஶ்ரீதர் தலைமை தாங்கினார். பணிமனை செயலாளர் எம்.விசயரங்கள் முன்னிலை வகித்தார் இதில் பேரறிஞர் அண்ணா திருவருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்