தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான முகைதீன் ஆண்டவர் புரத்தில் செயல் பட்டு வரும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி நகர் மன்ற தலைவர் .வனிதா நெப்போலியன் பள்ளிகளுக்கு சிரமமின்றி சென்று வர மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கியம்மாள், நகர்மன்ற கவுன்சிலர் கம்பம் சாதிக் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி உதவி தலைமை ஆசிரியை ஆசிரியைகள்,மாணவிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *