சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா வெள்ளாள குண்டம் இந்திரா நகர் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் தண்ணீர் டேங்க் குடிநீர் பைப் அமைத்துக் கொடுத்த ஏழாவது வார்டு உட்பட்ட பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்தும் மோட்டார் பேனல் போர்டு வைத்தும். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் பொது நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள தண்ணீர் டேங்க் அமைத்துக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர். காசிலிங்கம் 7. வார்டு உறுப்பினர் சக்திவேல்.. ஊராட்சி செயலாளர் ரமேஷ். அவர்களின் பெரும் முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் அவர்களுக்கும் இந்திரா நகர் பொதுமக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியினை கோவை மாநகர சிறப்பு உதவி ஆய்வாளர்.(ராக்கி மகேஷ்) தெரிவித்துக் உள்ளார்