தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக சார்பில் அதன் நகரச் செயலாளர் கே. முகமது இலியாஸ் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் பேரறிஞர் அண்ணா நினைவை போற்றுகின்ற வகையில் அவரது அவரது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் நகர ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்