திருவறை தரிசனத்தில் தொடர்அன்னதானம் தொழிலதிபர் டி ஆர்எம்
ராஜமாரியப்பன், கலந்து கொண்டார்.

கடலூர், மாவட்டம் வடலூரில்அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நேற்று முன்தினம் 155 வது தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது இதனை தொடர்ந்துவள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில்உள்ள திருவறையில்,திருவறை தரிசனம் நேற்று பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது,

தனையொட்டி கோவை ஞானாலயவள்ளலார் கோட்டம்சார்பில் மேட்டுக்குப்பம் தீஞ்சுவை ஒடையில்,தடையில்லா .அன்னதானம் நடைபெற்றது இதனை ஞானாலய வள்ளலார் கோட்டநிறுவனர் திருஞானாந்தாசுவாமிகள் தலைமையில்,வடலூர் டி ஆர்எம்ஏஜன்சிஅதிபர் டிஆர்எம்ராஜமாரியப்பன். கோட்டபொதுச்செயலாளார்
ரவிச்சந்திரன், வெற்றி செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,

முன்னாள் ஐஜி பெரியய்யா,விழுப்புரம் கோட்ட டி ஐ ஜி , அருளரசு,வீல்ஸ் இந்தியா நிறுவன பொதுமேலாளர், கணேசன், ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தார்கள், நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஞானாலய வள்ளலார் கோட்ட
நிர்வாகி ஆனந்தன்,வெங்கடாஜலம் உட்படபலர் கலந்துகொண்டனர் கடந்த 4 நாளாக நடைபெற்ற அன்னதானத்தில் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *