தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் செயல் பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை கட்டி தர வேண்டும் என்று நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் நகராட்சி ஆணையாளர் சே.தமீஹா சுல்தானா ஆகியோரிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர் இதனை பரீசலித்த நகராட்சி நிர்வாகம் பள்ளி மேம்பாட்டு மானியம் மூலதன பணி இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிநிதியின் கீழ்பெரியகுளம் நகராட்சி 10ம் பகுதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு கட்டப்பட்ட
புதியகட்டிடங்களை பெரியகுளம் எம் எல் ஏ கேஎஸ் சரவணக்குமார் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் ரிப்பன் வெட்டி பள்ளி நிர்வாகத்தின் பயன் பாட்டிற்க்கு திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர திமுக செயலாளர்
கே முகமது இலியாஸ் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் நகர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *