ராமநாதபுரம் மாவட்டம் கமுதி 8 கண் பாலம் அருகே உள்ள எக்ஸ்பிரஸ் சிட்டியில் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறுவர் சிறுமியர் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்