தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஏல விவசாய சங்க பெருமக்கள் வர்த்தக சங்க பிரமுகர்கள் ஆகியோர்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் போடி நகரில் நிறைவேற்றப்பட வேண்டிய அத்தியாவசிய கோரிக்கை கள் குறித்து தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி கேட்டறிந்து திமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்

இந்த நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் ஆர் . புருஷோத்தமன் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் போடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். லட்சுமணன் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.அய்யப்பன் மாநில செயற்குழு உறுப்பினர் எம் சங்கர் நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *