விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எல் கே கண்ணன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜி ஆரின் திரு உருவப் படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *