தென்காசி தெற்கு மாவட்டம் கீழச்சுரண்டை பஸ் ஸ்டாப் அருகில் அதிமுக கழக நிறுவனர் முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்சியில் சுரண்டை நகர MGR மன்ற இனைசெயலாளரும் சுரண்டை நகராட்சி 10வது வார்டு கவுன்சிலருமான மாரியப்பன் தலைமையிலும் சுரண்டை நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ் முன்னிலையிலும் சுரண்டை நகராட்சி துணை தலைவர் சங்கராதேவி முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் அதிமுக கழக கொடி ஏற்றி எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்
இதில்.காசிநாடார், தர்மர், து.செல்வம், முருகன், லெட்சுமி, குமார், முருகன், ரமேஷ, ராஜ், சின்னமணி, பால்துரை, பால்
மாதா ரமேஷ், மாரிச்செல்வன், ஈஸ்வரன் பிடல்கஸ்ரோ மற்றும் தொன்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்