தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட 49 ஆவது வார்டு பகுதி மக்கள் நலன் கருதி கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று வட்டச் செயலாளர் மூக்கையா மற்றும் மாமன்ற உறுப்பினர் வைதேகி ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
அந்தோணிபுரம் 3 சென்ட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடிதூத்துக்குடி 49வது வார்டு கண் கண்காணிப்பு கேமரா வசதிகளை திறந்து வைத்து பொங்கல் விழா நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா பயன்பாட்டுக்கு தந்து வைத்தால் சமத்துவ பொங்கல் விழா நல்ல திட்ட உதவிகளை 400 பெண்கள். உள்பட அனைவருக்கும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாநகரச் திமுகசெயலாளர் எஸ் .ஆர் .ஆனந்த சேகரன்.முன்னிலை வகித்தார்