திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி காவல் நிலையம் எதிரே பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து மாவட்ட கட்சி தலைமை அலுவலக திறப்பு விழாவில் நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் நாச்சிமுத்து முன்னிலையாக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வடிவேல். வரவேற்புரையாக மாவட்டத் துணை தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் மேலும் இவ்விழாவில் மத்திய மாவட்ட தலைவர் முருகராஜ் மாவட்ட பொது செயலாளர் குமார் கிழக்கு மாவட்ட செயலாளர் ரோஜாமணி மாவட்ட பொருளாளர் டான்ஆலிவர் மாவட்ட மகளிர் அணி தலைவர் வசந்தா மற்றும் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெண்கர்,
மத்திய மாவட்ட பயிற்சியாளர் கருப்பையா தொகுதி தலைவர் நாகேந்திரன் ஒன்றிய தலைவர் மகுடீஸ்வரன்,நகர தலைவர் பரமசிவம் மற்றும் ஷர்மா,சங்கீதா, கன்னிஸ்வரி, மாசிலாமணி, வழக்கறிஞர் காளிமுத்து, சதீஷ்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கட்சி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன..

தொடர்ந்து திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர் மேலும் இங்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து ஆயக்குடியில் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை அலுவலக திறப்பு விழாவிற்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *