எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி தாலுக்காவில் பாகநிலை முகவர்கள் (பி.எல்.ஏ – 2) ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்க்கு உட்பட்ட கொள்ளிடம் மேற்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்ற பாகநிலை முகவர் ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன் தலைமைவகித்து சிறப்புரை ஆற்றினார். கொள்ளிடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார்,பஞ்சுகுமார், பிரபாகரன், மாநில வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீர்காழி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மு.தினேஷ்குமார் நகர் செயலாளர் தம்பி மா.சுப்புராயன் கொள்ளிடம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் கட்சியின் பாகமுகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .