தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க சார்பாக நான் (ஸ்ரீதர் தமிழன்), Navi Mumbai International Airport – Terminal Manager நவி மும்பை விமான நிலைய இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்;
கூடுதலாக இதுவரை தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி, தூத்துக்குடி – மும்பை போன்ற பெருநகரங்களுக்கும்; சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை தொடங்க வலியுறுத்தி இண்டிகோ நிறுவன மேலாளரை, 2021-2026 வரை பணியில் இருந்த மூன்று தூத்துக்குடி விமான நிலைய இயக்குனரை , இந்திய விமானத்துறை ஆணையத்தலைவர், மகாராஷ்டிரா ஆளுநர், தமிழ்நாடு ஆளுநர் ,தமிழ்நாடு அமைச்சர், ஒன்றிய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் னு பலரை சந்தித்து மனு அளித்துள்ளேன்..
தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து முயற்சிக்கிறோம். விரைவில் கோரிக்கை நிறைவேறும்