தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் செயல் பட்டு வரும் பேரூர் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு சிரமமின்றி சென்று வர தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் .தங்கத்தமிழ் செல்வன் எம் பி விலையில்லா சைக்கிள்களை வழங்கி மாணவ மாணவிகள் இந்த பள்ளி கால பருவ காலங்களில் பள்ளி பாடங்களை நன்றாக பாடங்களை புரிந்து படித்து நல்ல முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று பல் வேறு பயனுள்ள கருத்துக்களை மாணாக்கர்களிடையே பேசினார்

இந்த நிகழ்ச்சியில் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பி ஜயப்பன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *