கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கி பட்டி அருகில் தமிழ்ப்புலிகள் கட்சி நடத்தும் வெல்லும் தமிழ்நாடு மாநாடு சம்மந்தமாக நாகை திருவள்ளுவன் அவர்கள் பத்திரிகையாளரை சந்தித்தார் பின்னர் மாநாடு நடக்கும் திடலையும் பார்வையிட்டார்.உடன் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.