திருச்சி மாவட்டம் மேட்டுப்பட்டி, வையம்பட்டி, வாளாடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பிப்ரவரி 9 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *