சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாதவரம் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தின் சார்பில் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் கொளத்தூர் கெனால் சந்திப்பில் இருந்து 200 சாலை ரெட்டேரி சந்திப்பு வரை இருசக்கர வாகன ஓட்டிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணிந்து பேரணியாக வந்து பொதுமக்களுக்கு தலைகவசம் அணிவது குறித்தும் சாலை போக்குவரத்து விதிகளை மதிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.