பிரபு
காங்கேயம் செய்தியாளர்
செல்:9715328420
இன்ஸ்டாகிரம் மூலம் பழகி சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
காங்கயம்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் காதர் (26) அவர் இன்ஸ்டாகிராம் பழக்கம் மூலம், ஊதியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் நண்பராக பேசி வந்துள்ளார். நாளடைவில் அப்துல் காதர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த 25ம் சிறுமியை வீட்டை விட்டு வரும்படி தெரிவித்து இருவரும் மாயமகினர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்தபுகாரின் பேரில் காங்கயம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் காதரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.