கடையநல்லூர் இக்பால் நகர், குமந்தாபுரம், சுந்தரேசபுரம் ஆகிய 3 பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ 9.80 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ 29.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வைத்தார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் செய்யது அலி பாத்திமா சேக் உதுமான் , ரேவதி பாலீஸ்வரன் போக நல்லூர் பஞ்சாயத்து தலைவர் குரு சண்முகப்பிரியா ஆகியோர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா, முஸ்லிம் லீக் பிரமுகர் முகமது கோயா, கவுன்சிலர் சங்கரநாராயணன் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் சையது மசூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் எம்.கே.முருகன் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் பெரியதுரை, துணை செயலாளர்கள் ஜாகிர்உசேன், ஹனிபா, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் புகழேந்தி, முத்துகிருஷ்ணன்,தளவாய் சுந்தரம், மெடிக்கல் சரவணன், ராமர்பாண்டி, ஜெ.பேரவை சிங்கிலிபட்டி கண்ணன், ஜெயமாலன், தியாகராஜன், இடைகால் கோபிநாத், கருப்பையாதாஸ், சிங்காரவேலு, ராஜேஷ் பாண்டியன், அரவிந்த், ஹைதர் அலி, சைபுல்லாகாஜா, ராம்பிரகாஷ், கண்ணன், நாகூர் மீரான், வார்டு செயலாளர் இசக்கி, குமார், சுப்பிரமணியன், முருகையா, சேகனா , அப்துல் ஜப்பார், யாகூப், ஜாகிர் உசேன், மருதையா, மோகன் பாபு, செல்வராஜ், மாரியப்பன், பாலீஸ்வரன் ,அசார் ஜூவல்லர்ஸ் ஜபருல்லாகான்,முஸ்லிம் லீக் நிர்வாகிகள் முகமது அலி, இப்னு, முகமதுசா , இந்தி மஜீத், யூசுப் ,காஜா மைதீன், அப்துல் காதர், சேகுதுமான், மன்சூர், அப்துல் காதர், ஹைதர் அலி, உதுமான் மைதீன் சிராஜ் மில்லத் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட அனைத்து சமுதாய பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.