வேப்பூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்
போதை பொருள் தடுப்பு குறித்து வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்
வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா தலைமையில் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது அப்போது போதை பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.
இதில் பள்ளி ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களும்
கலந்து கொண்டனர்