அதிமுக பூத் வாரியாக கிளைகள் அமைக்கும் பணி தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனை.
அதிமுகவில் புதியதாக ஒவ்வொரு சட்டமன்றத்திலும் பூத் வாரியாக கிளை செயலாளர் கொண்ட ஒன்பது பேர் கமிட்டியை அமைத்து பணிகளைத் துரிதப்படுத்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதன் பெயரில் தமிழகம் முழுவதும் பூத் வாரியாக கிளைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு பானு பிருந்தாவன் மினி ஹாலில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆகிய பகுதிகளில் பூத் வாரியாக கிளைச் செயலாளர் கொண்ட ஒன்பது பேர் கமிட்டியை விரைவாக முடிக்க ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான என். சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரூம் ஆழ்வார் திருநகர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம் பெருமாள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் R .ஜூலியட் ரவிசங்கர்.முன்னாள் ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே ஜே பிரபாகர், மாவட்ட ஐடி விங் செயலாளர் அருண் ஜெபக்குமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், பகுதிச் செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, பொறுப்பாளர் சுடலைமணி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் காசிராஜன், பூந்தோட்டம் மனோகரன், அச்சம்பாடு சௌந்தரபாண்டி, உடன்குடி பொறுப்பாளர் உரக்கடை குணசேகரன், நகரச் செயலாளர்கள் திருச்செந்தூர் மகேந்திரன், காயல் மௌலானா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பாபு, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள் காசிராஜன், வேதமாணிக்கம், செந்தில் ராஜகுமார், ரவிச்சந்திரன், ஆறுமுக நயினார், துரைசாமி ராஜா, குமரகுருபரன், கோபாலகிருஷ்ணன், வீர வெற்றி வேல், முன்னாள் யூனியன் துணை தலைவர்கள் அப்பாதுரை, விஜயன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழில் சங்க செயலாளர் நிலா சந்திரன், வழக்கறிஞர்கள் சரவண பெருமாள், முனியசாமி, சரவணன், நிர்வாகிகள் சத்யாலட்சுமணன்,, மனுவேல் ராஜ், மெஜூலா, தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், அமிர்தா மகேந்திரன், ஒய்எஸ் சுடலை, எஸ்.கே. மாரியப்பன், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன், ஓடைக் கண்ணன், சாத்தான்குளம் பாலமேணன், சின்னத்துரை, பிள்ளை விளை பால் துரை, ஆறுமுகநேரி அமிர்தராஜ், காந்தி ராமசாமி, சுரேஷ், திருச்செந்தூர் மகாலிங்கம், கந்தன், டாக்டர் சுரேஷ், வள்ளி ராஜ், பால் கடை ஷேக் முகமது, ஆத்தூர் கார்த்திகேயன், பண்டாரவிளை எப்ராயீம், திருத்துவ சிங், பால் துரை சுரேஷ், ஜெபராஜ் ஜெபசிங், மாரி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துச்செல்வன், சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி மணிகண்டன், எஸ்.பி. பிரபாகர், கொம்பையா, சேவியர் ராஜ், உதயசூரியன் பாலகிருஷ்ணன், பொன்ராஜ், பெருமாள்ராஜ், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, முன்னாள் கவுன்சிலர் சந்தனப்பட்டு, சொக்கலிங்கம், சகாயராஜா, ஆனந்த் உதயா, அக்ஷய், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.