தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தில் உணர்ச்சி செயலாக்கம் மற்றும் ஒருங்கிணைத்தலில் ஆட்டிசம் சிறப்பு குழந்தைகளுக்கான உணர்ச்சி செயலாக்க ஒருங்கிணைப்பு பயிற்சி மையம் Sensory integration unit GRT ஜூவல்லர்ஸ் நிதி உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் உணர்ச்சி ஒருங்கிணைப்பு பயிற்சிகளை அழிப்பதற்கான விளையாட்டு தோட்டம் கேண்டிகேர் இன்டர்நேஷனல் கனடா அவர்களுடன் நிதி உதவியுடனும் மேலும் ஆண்கள் விடுதிக்கான Rest Room Tekfab என்ற நிறுவனத்தின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு லட்சுமி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் முன்னிலையில் முன்னாள் தேர்தல் கமிஷனர் டி எஸ் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் சிபிஐ டைரக்டர் கார்த்திகேயன் சுலோசனா கிருஷ்ணமூர்த்தி கனடா ராஜகோபாலன் சென்னை திரு ஆர் ஆனந்த நாராயணன் திருநெல்வேலி பாலசுப்ரமணியம் மற்றும் விஜயா கல்யாணசுந்தரம் ஆகிய குத்தி விளக்கு ஏற்றி அனைவரும் மருத்துவ குணமுடைய செடிகளை நட்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள்
இந்த விழாவில் துணைத் தலைவர் டாக்டர் முருகையா இணைச் செயலாளர் விஸ்வநாதன் கணேசன் கமிட்டி உறுப்பினர் பட்டம்மாள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் மேலும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் சங்கர ராமன் செயலாளர் வரவேற்றார் தலைவர் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்றி இணை செயலாளர் விஸ்வநாதன் கணேசன் நன்றியுரை கூறி இவ்விழா சிறப்புடன் நடைபெற்றது