V. சீராளன் பண்ருட்டி செய்தியாளர்
இந்தியகுடியரசுகட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை அறிவிப்பு.
இந்தியகுடியரசுகட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை டாக்டர். செ.கு.தமிழரசன்.EXMLAஅறிவித்தார்…
இந்தியகுடியரசுகட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவராக சுந்தரவாண்டி. பாலவீரவேல் மாவட்ட செயலாளராக வடலூர் தன.வேலாயுதம்.மாவட்டபொருளாளராக, நெல்லிக்குப்பம் வாழப்பட்டு இ.சதிஷ்குமார் மாவட்ட துணை தலைவராக.கடலூர்.கோன்டூர்.வீர.ஆனந்தராஜ்.மாவட்டத் துணைச்செயலாளராகநெல்லிக்குப்பம் மேல்பாதி.எ.கந்தன் மாவட்டஇளைஞரணிசெயலாளராக.கடலூர.
வில்வநகர் பி.ராமலிங்கம் மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளராக நெல்லிக்குப்பம் கீழ்பாதி.எ.செல்வநாதன்.மாவட்டவழக்கறிஞர்செயலாளராக பண்ருட்டி.திருவள்ளுவர்நகர் வழக்கறிஞர். கவிதா தணிகாசலம். மாவட்ட தொழிலாளரணி செயலாளராக கீழ்அருங்குணம்.கே.கணபதி மாவட்டதொழிலாளரணிதுணைச்செயலாளராக நெல்லிக்குப்பம் பெரியசோழவள்ளி .எம்.எ.குமார். ஆகியோர்களை தமிழ்நாடுதலைவரும்.முன்னாள்சட்டப்பேரவைத்தலைவரும்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான. டாக்டர். செ.கு.தமிழரசன்.அவர்கள் நியமித்தார்.
உடன்.மு.மாநிலபொதுச்செயலாளர். கே.மங்காப்பிள்ளை. மாநிலபொருளாளர்.சி.எஸ்.கௌரிசங்கர்.மாநிலஅமைப்புசெயலாளர்.வந்தை.மோகன் மாநிலநிர்வாகி.ரமேஷ்.விழுப்புரம் மண்டலசெயலாளர் இருவேல்பட்டு எ.குமார்.காஞ்சிபுரம் மண்டலசெயலாளர் சம்பத் சேலம் மண்டலசெயலாளர் பழனிசாமி.டாக்டர் அம்பேத்கார் போக்குவரத்து செயலாளர்.கும்பகோணம். கௌதமன்.விழுப்புரம் மாவட்டதலைவர்.ஜெய.ஸ்டாலின்..ஆகியோர்உடன்இருந்தனர்.