அரியலூர் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் .ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் த
பொ.சாமிதுரை வரவேற்புரை நிகழ்த்தினார் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பிரச்சார செயலாளர் .துரை.சரவணன் மற்றும் மாநில மகளிரணி இணைச்செயலாளர் .நா.பரிமளம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து மாநில பிரச்சார செயலாளர் தெளிவாக விளக்கவுரை நிகழ்த்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்..
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டு பேருந்துகளில் 100 பேர் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் .ரீகன் கிறிஸ்டோபர் நன்றியுரையாற்றினார்