திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆறாம் ஆண்டாக தாராபுரம் கபடி கழகம் நடத்தும் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான கபடி போட்டி போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கபடி போட்டி பெண்களுக்கு நடைபெற்று முடிந்தது

இதில் பல மாவட்டங்களில் இருந்து தாராபுரத்திற்கு வந்து விளையாடிய பெண்களுக்கான கபடி வீராங்கனைகள் கோவை திருச்சி சேலம் கரூர் திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆண்களுக்கு ஒரு லட்சத்து ஒண்ணும் பெண்களுக்கு50,000 ரூபாய்க்கான முதல் பரிசு அதற்கான கோப்பையும் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் நடைபெற்ற கபாடி போட்டியில் கரூர் கோவை அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி கரூரைச் சேர்ந்த பெண்கள் அணி வெற்றி பெற்று 50 ரூபாய்க்கான பரிசுகளும் அதற்கான கோப்பையும் தட்டிச் சென்றனர்

கோவையைச் சேர்ந்த மகளிர் கபடி அணியினர் இரண்டாவது பரிசாக முப்பதாயிரம் ரூபாய் காண பரிசும் அதற்கான கோப்பையையும் வழங்கப்பட்டது பெண்களுக்கான மூன்றாவது பரிசு சேலத்தைச் சேர்ந்த அணியினர் தட்டிச் சென்றனர் 20 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது இந்த விழாவில் தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்

தாராபுரம் கபடி கழகம் 6வது ஆண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு கபாடியை நடத்தினர் இதில் சிறப்பு அழைப்பாளராக தன்ராஜ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு பிரிவு திருப்பூர் கபடி விளையாட்டை மாணவர்கள் நேசிக்க வேண்டும் மாணவர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டு தினமும் கபாடி பயிற்சி எடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்து கண்ணகி நகர் கார்த்திகா போல் கபாடியில் சிறந்து விளங்கி தமிழக மற்றும் வெளி மாநிலங்கள் வெளிநாட்டிற்கு சென்று இந்தியாவிற்காக விளையாண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *