தஞ்சாவூர் வல்லம் ஆலக்குடி சாலையில் ஏகௌரி அம்மன் கோயில் அருகில் தங்கம் நகர் என்ற பெயரில் புதிய மனை பிரிவு தொடக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

விழாவிற்கு பாம்பே ஸ்வீட்ஸ் தலைவர் சுப்பிரமணி சர்மா தலைமை வகித்தார். புதிய மனைப் பிரிவினை மகாராஜா ரெடிமேட்ஸ் நிர்வாக இயக்குனர் ஆசிப் அலி தொடங்கி வைத்தார். புதிய அலுவலகத்தை தாமரை பன்னாட்டு பள்ளி தலைவர் வெங்கடேசன் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
தொடர்ந்து சார் பதிவாளர் கண்ணன் மருத்துவர் பிரகாஷ் விண்ணமங்கலம் அசோகன் சென்னை பசுமை பாலா பாண்டிச்சேரி கந்தசாமி திருவாரூர் சக்திவேல் பரதன் செந்தில் மற்றும் பன்முகக் கலைஞர் ராகவ் மகேஷ் மதுரை கோவிந்த ராம் பேராசிரியர் பாலகிருஷ்ணன் திரிவேதிகுடி பாலதுரையரசன் திருமதி ஜெய் கீதா முத்துராமலிங்கம் முத்துகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக
யோகம் ரியல் எஸ்டேட்ஸ் செழியன் வரவேற்றார். நிறைவாக ஆனந்தம் பாடி மோகன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *