கொளரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 9.02.2026 முதல் கெளரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடாமல் நடைபெற்றது ,

தமிழக அரசின் வஞ்சனை போக்கினை கண்டித்தும் கெளரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளான UGC நிர்ணயித்த சம்பளம் , பெண் கொளரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, பணிப்பாதுகாப்பு , GO 56 பின்பற்றி பணிநிரந்தம், 12 மாதம் ஊதியம் , ஓய்வு பெற்ற கொளரவ விரிவுரையாளர்களுக்கு 2500000 பணிக்குடை மற்றும் தொழிலாளர் PF மற்றும் EPF நடைமுறைபடுத்தவும் . உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அறிவியல் கல்லூரியில் 9.02.2026 முதல் கெளரவ விரிவிரையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடாமல் நடைபெற்றது , தமிழக அரசின் வஞ்சனை போக்கினை கண்டித்தும் கெளரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளான UGC நிர்ணயித்த சம்பளம் , பெண் கொளரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, பணிப்பாதுகாப்பு , GO 56 பின்பற்றி பணிநிரந்தம், 12 மாதம் ஊதியம் , ஓய்வு பெற்ற கொளரவ விரிவுரையாளர்களுக்கு 2500000 பணிக்குடை மற்றும் தொழிலாளர் PF மற்றும் EPF நடைமுறைபடுத்தவும் . உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *