தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மார்க்கையன்கோட்டை பேரூர் பகுதிகளில் விரைவில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் அண்ணா திமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தேனி மேற்கு மாவட்ட அண்ணா திமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி கே ஜக்கையன் பொது மக்களுக்கு வழங்கி துண்டு பிரசுரங்களில் உள்ள அண்ணா திமுக முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களுக்கு புரியுமாறு விளக்கி கூறினார் இந்த நிகழ்ச்சியில்
சின்னமனூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல்லப்பட்டி எம்.முருகன் உள்ளிட்ட அண்ணா திமுக ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *