கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டத்தில் சிவசேனா வின் தேசிய தலைவர் ஏக்நாத் ஷிண்டே-வின் 62வது பிறந்தநாள் முன்னிட்டு கரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதிஸ்வரர் கோயில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பட்டது.இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தலைவர் பா.யுவராஜ், மாவட்ட செயலாளர் எம்.முரளி, மாநில செயலாளர் எம்.ஆனந்த், கல்லுமடை ஆனந்த், ஆன்மீக பிரிவு லீலாவதி மற்றும் சிவசேனா போர் படை தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னதாக சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.