சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் க.திருநாவுக்கரசு எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது இந்த புத்தக வெளியீட்டு விழாவில் எல்.பி.எப் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் மு.சண்முகம். எம்.பி. முன்னிலையில் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் முன்னால் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் வழங்கிய புத்தகத்தை திமுக எல்.பி.எப்.சங்க மாநில செயலாளரும் வழக்கறிஞருமான வால்பாறை வி.பி.வினோத்குமார் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார் இந்நிகழ்வின் போது மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்