தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வழக்கறிஞர் எம்.ஜான்சன்
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில சட்டப் பிரிவு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று, தமிழ்நாடு மாநில சட்டப் பிரிவு தலைவர் கே.சந்திரமோகன் அறிவித்துள்ளார்
மேலும் அவர் உங்கள் தன்னலமற்ற உழைப்பையும், சிறந்த கவனத்தையும், கட்சியின் நலன் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.செல்வப்பெருந்தகை முன்வைத்த ஆலோசனைகள், அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றும் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.